17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்பு… மண்டபம் தி மு க வினர் கொண்டாட்டம்…

தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்பு… மண்டபம் தி மு க வினர் கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 29, 2018, 10:03 pm

தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் பொறுப்பு ஏற்றதையடுத்து இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க., சார்பில் மண்டபம் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

மாவட்டசெயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் வழிகாட்டுதலின்படி, மண்டபம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்திர மோகன், சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டார். மண்டபம் பேருராட்சி முன்னாள் துணை சேர்மன் நம்புராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜ கோபால், முபாரக், நம்புராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்.

———————————————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!