17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல் …

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல் …

எழுதியவர்: ஆசிரியர் August 29, 2018, 7:48 pm

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு அளிக்க இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல் அளிக்கபட்டது.

இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2% உயர்த்த அளித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 62.03 லட்சம் ஓய்வூதியர்களும் பயன்பெறுவார்கள்.

ஜூலை 1ஆம் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

————————————————————————

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!