17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாதனையாளராக வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம் ..

சாதனையாளராக வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம் ..

எழுதியவர்: ஆசிரியர் August 29, 2018, 4:43 pm

இராமநாதபுர மாவட்டத்தில் பல வகையான பயிற்சி முகாம்கள் நடைபெற்றுள்ளன.  இராமநாதபுரத்தில் முதன் முறையாக திறமைகளை கொண்டு சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும் நம் வாழ்கையை எப்படி மாற்றி அமைத்து கொள்வது என்பதற்கான பயிற்சி முகாம் வரும் ஞாயிறு (02/09/2018) அன்று காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை SITECH DEGREE COLLEGE வளாகத்தில் WILL MEDALS RECORDS குழுமத்தினரால் நடத்தப்படுகிறது. இதற்கான நுழைவு கட்டணம் ₹.500/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் வரும் 01/09/2018 தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!