18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » இராமநாதபுரத்தில் 01.09.2018 அன்று வேலை வாய்ப்பு சம்பந்தமான கருத்தரங்கு..

இராமநாதபுரத்தில் 01.09.2018 அன்று வேலை வாய்ப்பு சம்பந்தமான கருத்தரங்கு..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 8:59 pm

ரோட்டரி கிளப் கோல்டன் ராம்நாடு, இராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி சார்பில் அரசு வேலை வாய்ப்பு மற்றும் போட்டி தேர்வுகள் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு 01.9. 2018 காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இராமநாதபுரம் யாதவா திருமண மகாலில் நடக்கவுள்ளது.

சென்னை வருமான வரி அதிகாரி பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி வல்லுநராக கலந்து கொண்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாக பயிற்சி மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார். பட்டதாரிகள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ரோட்டரி கிளப் கோல்டன் ராம்நாடு, இராமநாதபுரம் செய்ய து அம்மாள் பொறியியல் கல்லூரி அழைப்பு விடுத்துள்ளனர்.

செய்தி: முருகன், இராமநாதபுரம் . கீழை நியூஸ்

—————————————————————

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!