18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேரள நிவாரண நிதிக்கு கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியின் பங்களிப்பு…

கேரள நிவாரண நிதிக்கு கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளியின் பங்களிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 5:05 pm

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள மக்களும் தங்களுடைய பங்களிப்பை செய்த வண்ணம் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து கீழக்கரை ப்யர்ல் மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்களிப்பு செய்துள்ளார்கள். இப்பள்ளி மாணவ,    மாணவிகள்  மூலம்   சேகரிக்கப்பட்ட   பெட்ஷீட்அரிசி,   பிஸ்கட்,  ஆடைகள்,  மெழுகுவர்த்தி,  மருந்துகள்   போன்றவை  முதன்மை  கல்வி   அலுவலர்   வசம்   ஒப்படைக்கப்பட்டது.

————————————————————————

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!