17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் 300 பவுன் நகை வழிப்பறி…

கமுதியில் 300 பவுன் நகை வழிப்பறி…

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 2:39 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உமா என்பவர் 300 பவுன் நகையை வங்கி லாக்கரில் வைத்திருந்தார். விரைவில் நடக்கவுள்ள தனது அக்கா வீட்டு திருமணத்தில் அணிந்து கொள்ள நகையை லாக்கரில் இருந்து எடுத்து பையில் வைத்து கொண்டு வங்கியில் இருந்து வெளியே வந்தார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் பையை பறித்து கொண்டு தப்பியது.

இது குறித்து கமுதி போலீசார் துரித விசாரணை நடத்திவருகின்றனர்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ், இராமநாதபுரம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!