18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல்லில் ஹெல்மட் அவசியத்தினை வலியுறுத்தி பேரணி..

திண்டுக்கல்லில் ஹெல்மட் அவசியத்தினை வலியுறுத்தி பேரணி..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 10:49 am

திண்டுக்கல்லில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காவலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து பேரணியில் ஈடுபட்டனர் பேரணியை மாவட்ட எஸ்பி சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 2115 பேர் மீது வழக்கு பதிவு , ஜூலை மாத்தில் 22, 500 ஓட்டுநர் உரிமம் தற்காலிக நீக்கம் செய்துள்ளதாக மாவட்ட எஸ்பி சக்திவேல் தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!