17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்துகள் போட்டி.. நடுரோட்டில் பயணிகள்…

தனியார் பேருந்துகள் போட்டி.. நடுரோட்டில் பயணிகள்…

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 10:07 am

திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் இரண்டு தனியார் பேருந்துகள், (SRK) மற்றும் நல்லமணி, ஆகிய பேருந்துகளின் டைமிங் பிரச்சனை காரணமாக, ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில், இரண்டு பேருந்துகளும் அம்மைய நாயக்கனூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் காரணமாக பயணிகள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல அவசர வேலைகளுக்கு செல்லும் நம்மை, இவர்கள் டைமிங் பிரச்சனைகளுக்காக நம்மை சிரமத்திற்கு ஆளாக்குகிறார்களே என்று பயணிகள் புலம்புகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!