பனைமர விதையை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசிக தலைவர் முனைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் அவரை சந்தித்து விடுதலை சிறுத்தை தலைவர் தொல்தி.ருமாவளவன் மற்றும் பொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
நீர் ஆதாரத்தை பெருக்க பனைமர விதைகளை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க முதல்வரிடம் டாக்டர்.திருமாவளவன் கோரிக்கை..
எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 1:47 am




You must be logged in to post a comment.