17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அதிக அளவில் பொருள் சேர்த்த கீழக்கரை மக்தூமியா மேல்நிலை பள்ளி..

கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அதிக அளவில் பொருள் சேர்த்த கீழக்கரை மக்தூமியா மேல்நிலை பள்ளி..

எழுதியவர்: ஆசிரியர் August 28, 2018, 1:26 am

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உலகில் பல இடங்களில் இருந்தும் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் கீழக்கரை மக்தூமியா பள்ளி சர்பாகவும் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேகரித்து கேரள மக்களுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

பள்ளிக்கூட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று பள்ளி மாணவ, மாணவிகள் குறுகிய நேரத்தில் விரைவாக பொருட்களை சேகரித்தது மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!