17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொதுக்கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசிய வளர்மதி..வீடியோ செய்தி..

பொதுக்கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வரை ஒருமையில் பேசிய வளர்மதி..வீடியோ செய்தி..

எழுதியவர்: ஆசிரியர் August 26, 2018, 7:43 pm

ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டத்தில், முதல்வர், துணை முதல்வர், மற்றும் அமைச்சர் சீனிவாசன், ஆகியோரை ஒருமையிலும் தரக்குறைவாகவும் பேசி வெளுத்து வாங்கிய முன்னாள் அமைச்சர் வளர்மதி.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!