17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கேரள மக்களுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக பொருளுதவி..

கேரள மக்களுக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக பொருளுதவி..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2018, 4:23 pm

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்க சென்னை பிரஸ் கிளப் முடிவு எடுத்து பத்திரிகையாளர்கள், தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவ மனை ஊழியர்கள் இணைந்து கடந்த ஒரு வாரக்காலமாக உணவுப் பொருட்கள், போர்வைகள், துணி வகைகள் ஆகியவற்றை சேகரித்து ஒவ்வொரு குடும்பத்துக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க பணி இறுதி கட்டம் அடைந்தது.

இந்த நிவாரணப் பொருட்கள் நாளை காலை கேரளா மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!