17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தனியார் பேருந்து மோதி – கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் காயம்..

தனியார் பேருந்து மோதி – கீழக்கரை சப் இன்ஸ்பெக்டர் காயம்..

எழுதியவர்: ஆசிரியர் August 25, 2018, 12:08 am

கீழக்கரையில் பயிற்சி சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் முத்துசாமி துணை மின் நிலையம் அருகே  பைக்கில் வந்து கொண்டிருந்த பொழுது     சாயல்குடியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அவருடைய இரண்டு சக்கர வாகனத்தில் மோதியதில்   படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் உடனடியாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓட்டுனரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!