17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கர்ம வீரர் காமராஜரை பற்றி அவதூறாக பதிவிட்டவரை கைது செய்ய கோரிக்கை – வீடியோ பதிவு..

கர்ம வீரர் காமராஜரை பற்றி அவதூறாக பதிவிட்டவரை கைது செய்ய கோரிக்கை – வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 24, 2018, 8:20 pm

கடந்த வாரம் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரை பற்றி மிகவும் கீழ்தரமான முறையில் விமர்சனம் செய்து சமூக வலை தளங்களில் வெளியிட்டிருந்தார்.  அந்நபரை கைது செய்த கோரி பல இடங்களில் காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 50கும் மேற்பட்ட கிராம தலைவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!