17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » திண்டுக்கல்லில் மர்ம நபர்களால் ஒருவர் கொடூர கொலை..

திண்டுக்கல்லில் மர்ம நபர்களால் ஒருவர் கொடூர கொலை..

எழுதியவர்: ஆசிரியர் August 22, 2018, 12:03 am

இன்று மாலை 8 மணிக்கு திண்டுக்கல்  அண்ணாமலையார் மேல்நிலைபள்ளி அருகில் பூக்கடையில் பணிபுரியும் அர்ஜீன் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

முகத்தில் வெட்டுக்கள் மிகக் கொடூரமாக உள்ளது. போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி, கொலைக்கான காரணத்தை  தீவிர விசாரனை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!