18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தி.மு.க., தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு 25ம் தேதி நடைபெற உள்ளது…

தி.மு.க., தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு 25ம் தேதி நடைபெற உள்ளது…

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2018, 8:21 pm

இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முதல்கட்டமாக இராமேசுவரம் நகர், (ஓட்டல் ராமஜெயம், கானல 9 மணி), இராமநாதபுரம் நகர் மற்றும் மண்டபம் மேற்கு ஒன்றியத்திற்கு (சன் சைன் மஹால் பழைய செக் போஸ்ட், பட்டணம் காத்தான் மாலை 4 மணி) ஒருங்கிணைப்பாளர் நேர்காணல் 25-8-2018 ல் ஊராட்சி, பூத் வாரியாகநடைபெற உள்ளது.

ஆர்வம் உள்ள தி.மு.க., இளைஞர்கள் ஆக., 25.அன்று நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என இராமநாதாரம் தி மு க, மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!