17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » அஜாக்கிரதையால் தந்தையினால் மகன் பலியான பரிதாபம்..

அஜாக்கிரதையால் தந்தையினால் மகன் பலியான பரிதாபம்..

எழுதியவர்: ஆசிரியர் August 21, 2018, 4:26 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கொண்டுலாவி கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முருகன். இவர் தனது வீட்டின் அருகே ஆட்டோவை கழுவிவிட்டு பின் புறமாக ஆட்டோவை நகர்த்தினார். அப்போது அவரது 2 வயது மகன் வருண் சுபாஸ் ஆட்டோ சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்தில் பலியானான். இது குறித்து பேரையூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!