17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2018, 5:44 pm

2003 ஆம் ஆண்டு முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி- EEE Batch – யில் படித்து முடித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி சென்னை GRT Convention Hotelல் 18/08/2018 அன்று நடைபெற்றது. 15 வருடங்கள் கழித்து தன் கல்லூரி நண்பர்கள் மற்றும் அவர்களுடைய குடுபத்தார்கள் அனைவரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடல், குழந்தைகளுக்கு விளையாட்டு நிகழ்ச்சி, மற்றும் ஒவ்வொருவரும் தன் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை கடந்து வெற்றி பெற்றதை கூறியது அனைவருக்கும் மிக்க நெகிழ்ச்சியாக அமைத்தது.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் தற்போது உலகின் பல பகுதிகளில் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்து வருவது தன் படித்த கல்லூரிக்கு மிக பெருமையாக இருக்கிறது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து மாணவர்களும் தன் பயின்ற கல்லூரி ஆசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெருவித்துக்கொண்டர்கள்.

மேலும் தற்போது பருவமழை சீற்றத்தால் பாதித்த கேரளா மக்களுக்கு பிராத்தனையும், பொருளாதார உதவிகள் செய்வது, மற்றும் தன் நண்பர்கள் யாரும் கஷ்டகளில் இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களின் கஷ்டங்களை போக்குவது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியை Engineer அப்துல் பாசித் (EURO LIGHTS}) (அயர்லாந்து), Engineer . Barath Raj USA, Engineer, shameem Mohammed,-London மற்றும் என்ஜினீர் ஜாகிர் ஹுசைன் மற்றும் அனைத்து நண்பர்களும் மிக சிறப்பாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!