18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » பெங்களூரில் 71வது பத்திரிக்கையாளர்கள் மாநாடு..

பெங்களூரில் 71வது பத்திரிக்கையாளர்கள் மாநாடு..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2018, 1:04 pm

அகில இந்திய 71வது பத்திரிகையாளர்கள் மாநாடு பெங்களூரில் நடைபெற்று வருகிறது தமிழகம் சார்பில் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தலைவர் தோழர் அன்பழகன் அவர்கள் பொதுச்செயலாளர் அசாதுல்லா அவர்களும் மற்றும் பத்திரிகையாளர்கள் பலரும் கலந்து கொன்டனர்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்து பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!