17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் வரும் 21ம் தேதி மின் தடையை மாற்றியமைக்க கோரிக்கை..

கீழக்கரையில் வரும் 21ம் தேதி மின் தடையை மாற்றியமைக்க கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் August 19, 2018, 12:42 pm

கீழக்கரையில் 21ம் தேதி மின் தடை இருப்பதாக மின்சார துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  ஆனால் அடுத்த நான் பெருநாளாக இருப்பதால் கீழக்கரை கடற்கரை பள்ளி ஜமாத், கிழக்கு தெரு ஜமாத் மற்றும் மேல தெரு ஜமாத் சார்பாக மின் தடையை பெருநாள் கழிந்த பின்பு மாற்றுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!