17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி..வீடியோ பதிவு..

இராமநாதபுரம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி..வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 18, 2018, 1:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்தூர் சாலையில் இரு சக்கர வாகனங்கள் இரண்டு ஒன்றுடன் மோதிக் கொண்டன. இதில் வண்டல் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் (60) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமநாதன் உடலை ஆர் எஸ் மங்கலம் போலீசார் கைப்பற்றி, விபத்து காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!