18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “மரியம் மெரைன் ஸ்பேர் பார்ட்ஸ்”..

கீழக்கரையில் ஒரு புதிய உதயம் “மரியம் மெரைன் ஸ்பேர் பார்ட்ஸ்”..

எழுதியவர்: ஆசிரியர் August 17, 2018, 10:23 pm

கீழக்கரையில் உள்ள கடல் சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு வசதியாக கீழக்கரையில் இன்று “மரியம் மரைன் ஸ்பேர் பார்ட்ஸ்” புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தில்  இன்ஜின் படகுக்கு தேவையான ஆயில், பியரிங், பெல்ட் , மற்றும் அனைத்து வகையான உபகரணங்களையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்ற வகையில் “மரியம் மெரைன் ஸ்பேர் பார்ட்ஸ்”  இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த ஜலால் ஆவார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!