17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் வாஜ்பாய் மறைவையொட்டி அமைதி ஊர்வலம்…..

கீழக்கரையில் வாஜ்பாய் மறைவையொட்டி அமைதி ஊர்வலம்…..

எழுதியவர்: ஆசிரியர் August 17, 2018, 10:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தையொட்டி நகர் தலைவர் விஜயபாண்டி துரை தலைமையில் கமுதிபால் கடையிலிருந்து முக்குரோடுவரை அமைதி ஊர்வலம் நடைபெற்றது.இதில் நகர் செயலாளர் ஆனந்த்,தவசி, மாவட்ட செயலாளர் ஆத்மகார்த்திக்,லெட்சுமிபுரம் மதுரைவீரன், முருகானந்தம், அலவை ராஜேஷ், புல்லந்தை முருகானந்தம், மாவட்ட எஸ்.சி அணி தலைவர் வாசசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!