17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆர்.எஸ்.மங்கலம் புதிய தாலுகா உதயமானது! – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்!..

ஆர்.எஸ்.மங்கலம் புதிய தாலுகா உதயமானது! – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்!..

எழுதியவர்: ஆசிரியர் August 16, 2018, 11:36 pm

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் புதிய தாலுகா அலுவலகத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி மூலம் திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள ஆர்.எஸ்.மங்கல த்தை தனியாக பிரித்து புதிய தாலுகா வாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வியாழக்கிழமை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் நடராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, திருவாடானை தாசில்தார் , புதிய தாலுகா அலுவலக தாசில்தார் கார்த்திகேயன், ஆர்.எஸ.மங்கலம் வருவாய் ஆய்வாளர் கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!