17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » தேநீர் விருந்து – நீதிபதிகள் புறக்கணிப்பு…

தேநீர் விருந்து – நீதிபதிகள் புறக்கணிப்பு…

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 7:11 pm

சுதந்திர தினத்தையொட்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேநீர் விருந்தை தலைமை நீதிபதி தஹில் ரமணியை தவிர்த்து நீதிபதிகள் அனைவரும் புறக்கணித்துள்ளனர்.

தலைமை நீதிபதி பதவியேற்பின்போது நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்காததை கண்டித்து புறக்கணிப்பு செய்ததாக அறியப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!