17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் குண்டுகரை முருகன் கோயிலில் சமபந்தி விருந்து..

இராமநாதபுரம் குண்டுகரை முருகன் கோயிலில் சமபந்தி விருந்து..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 7:06 pm

இந்தியாவின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சமபந்தி விருந்து வைபவம் நடைபெறும் என தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று (15/08/2018) இராமநாதபுரம் மாவட்டம் குணடுகரை முருகன் கோயிலில் அறநிலையத்துறை சார்பாக சமபந்தி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இராமநாதபுரம் ஆட்சியர் ச.நடராஜனட கலந்து கொண்டார். அவருடன் அறநிலைய துணை ஆணையர் இராமசாமி கலந்து கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!