18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நயினார் கோயில் பாண்டியூர் கிராமத்தில் கிராம சபா நடைபெற்றது..

நயினார் கோயில் பாண்டியூர் கிராமத்தில் கிராம சபா நடைபெற்றது..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 6:57 pm

இராமநாதபுரம் நயினார் கோயில் ஊராட்சி ஒன்றியம் பாண்டியூர் கிராமத்தில் இன்று (15/08/2018) கிராம சபா கூட்டம் நடைபெற்றது. இக்சகூட்டத்தில் இராமநாதர மாவட்ட ஆட்சியாளர் ச.நடராஜன் பங்கேற்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு ஆட்சியரிடம் மனுக்களை அளித்து தீர்மானமாக இயற்ற கோரினர். இந்நிகழ்ச்சியில் ஆட்சியருடன் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் செல்லதுரை கலந்து கொண்டார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!