18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் தனிநபர் முயற்சியில் அன்னதான வங்கி..

ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் தனிநபர் முயற்சியில் அன்னதான வங்கி..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 6:28 pm

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் அருன்குமார் என்பவரின் தனிப்பட்ட முயற்ச்சியால் சுமார் 1லட்சம் மதிப்பிலான அன்னதான வங்கி சுதந்திர தினத்தை முன்னிட்டு திறக்கப்பட்டது.

இதில் யார் வேண்டுமானாலும் உணவு பொருட்கள் மற்றும் புத்தகம், ஆடை போன்றவற்றை வைக்கலாம் தேவைப்படும் யார் வேண்டுமானாலும் உணவு புத்தகம் ஆடைகளை எடுத்துகொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!