17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…புகைப்படங்கள்..

கீழக்கரையில் பல்வேறு பள்ளிகளில் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது…புகைப்படங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 5:27 pm

இந்தியாவின் 72வது சுதந்திர தின விழா கீழக்கரையில் உள்ள முகைதீனியா மெட்ரிக் மேன்நிலைப் பள்ளி, ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நூராயனியா பள்ளி, ஸஹரத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளி மற்றும் இன்னும் பிற பள்ளிகளிலும் சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளிகளில் பள்ளியின் மூத்த நிர்வாகிகள் இந்திய தேசிய கொடியை ஏற்றி இனிப்ப வழங்கினர். பின்னர் சுதந்திர தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களின் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!