18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளி 72வது சுதந்திர தின விழா..புகைப்பட தொகுப்பு..

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளி 72வது சுதந்திர தின விழா..புகைப்பட தொகுப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2018, 11:12 am

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 72வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கும்பிடுமதுரை ஜமாத் பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.  பள்ளித் தலைமையாசியர்ம முகம்மது இபுராகிம் அனைவரையும் வரவேற்புரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து கும்பிடு மதுரை பள்ளி ஆலீம் அவர்கள் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் விடுதலை நாள் குறித்துப்பேசினார். பள்ளி உதவியாசிரியை சாபிஹா அவர்கள் நன்றி கூறினார். அதன் பின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!