17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » போதையில் இராமநாதபுரம் பஸ்நிலையத்திற்குள் கார் நுழைந்து விபத்து..

போதையில் இராமநாதபுரம் பஸ்நிலையத்திற்குள் கார் நுழைந்து விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2018, 11:21 pm

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்திற்குள் இன்றிரவு 10:45 மணியளவில் மதுரை பதிவெண் கார் உள்ளே நுழைந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் அப்பகுதியில் இருந்த செருப்பு கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஓட்டுனர் காயமடைந்தார். ஓட்டுனர் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. கடையில் இருந்த ஒரு சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும பனைக்குளத்தை சார்ந்த துப்புரவு தொழிலாளி பலி என அறியப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!