17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் ஊராட்சி பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு போட்டி..

மண்டபம் ஊராட்சி பள்ளியில் சுகாதார விழிப்புணர்வு போட்டி..

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2018, 2:44 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆக்கிடாவலசை ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு போட்டி நடந்தது. சுகாதாரம் பேணுவோம், கழிப்பறையை பயன்படுத்துவோம் என்ற தலைப்பில் வரைதல், வண்ணம் தீட்டும் போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கோமகன் துவக்கி வைத்தார். ஆசிரியர் திருமேனி நாயகம் போட்டிகளை நடத்தினார். மாணவிகள் . மகா ஸ்ரீ, ஹரிதா ஷினி, ஜெயபிரகாஷ் ஆகியோர் பரிசு வென்றனர். பெற்றோர் ஆசிரியர் சங்க ஆசிரியை உஷா ஏற்பாடு செய்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!