17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்..

அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2018, 2:10 pm

காஞ்சிபுரம் அடுத்த நீர்வள்ளூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு வகுப்புகளை புறகணித்து போரட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

40-ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடியும் நிலையில் இருப்பதால் இந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டி தர கோரிக்கை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!