17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » திமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…புகைப்படங்கள்..

திமுக செயற்குழுவில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்…புகைப்படங்கள்..

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2018, 1:37 pm

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அவரசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. மூத்த தலைவர்களான அண்ணா, கருணாநிதி படத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து கட்சியின் தலைவரான கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அக்கூட்டத்தில்:-

மெரினா தீர்ப்பு சாதகமாக வந்திருக்கவில்லை என்றால் கலைஞர் பக்கத்தில் என்னை புதைக்க வேண்டியிருந்திருக்கும்” -மு.க ஸ்டாலின் உருக்கம்!

திமுக தலைவர் கருணாநிதி இல்லாமல் செயற்குழு நடைபெறுவதை எண்ணிக் கூட பார்க்க முடியவில்லை.

திமுக தலைவர் கருணாநிதி வழிநின்று நமது கடமையை செய்வோம்; அவரது எண்ணங்களை நிறைவேற்ற உறுதி ஏற்போம்

திமுக அவசர செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க பேச்சு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!