18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » தமிழ்நாடு ஆன்லைன் மின்இணைப்பு-இனி புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பெறலாம்..

தமிழ்நாடு ஆன்லைன் மின்இணைப்பு-இனி புதிய இணைப்பு ஆன்லைன் மூலம் பெறலாம்..

எழுதியவர்: ஆசிரியர் August 14, 2018, 1:17 am

புதிதாக மின்இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் எளிமையான முறையில் மின்இணைப்பு பெறவும் , காலதாமதம் மற்றும் லஞ்சத்தை தவிர்க்கும் பொருட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையதளம் வாயிலாக மின்இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

www.tangedco.gov.in என்ற மின்வாரிய இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணபித்து மின்வாரிய சேவையை பெறலாம்.

புதிய மின்இணைப்பு கட்டணம் விபரம்:-

Single Phase

வீடு – ₹ 1600

கடை – ₹ 1600

தொழிற்சாலை – ₹ 1620

தற்காலிக இணைப்பு – ₹ 1600

Three Phase

வீடு – ₹ 6850

கடை – ₹ 6250

தொழிற்சாலை – ₹ 7070

தற்காலிக இணைப்பு – ₹ 6850

கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்:-

வாட்ஸ் ஆப் :- 94421 11912

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு :-

0422- 2498038, 94458 57156

தொகுப்பு அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர் கீழை நியூஸ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!