17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருச்சி அதிமுக நிர்வாகி அராஜக போக்கு.. கைது ஆவாரா?? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?? வீடியோ பதிவு..

திருச்சி அதிமுக நிர்வாகி அராஜக போக்கு.. கைது ஆவாரா?? காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?? வீடியோ பதிவு..

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2018, 4:36 pm

திருச்சி மாநகரில் அதிமுக பிரமுகர் ஒருவர் பொது இடத்தில் காவல்துறை அதிகாரிகளை அநாகரீகமான வார்த்தையில் திட்டியது, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆளுங்கட்சி காரர்களிடம் விளையாடுகீறீர்களா என காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் பேசும் திருச்சி அதிமுக நிர்வாகி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்நிர்வாகியின் பெயர் திலக் என அறியப்படுகிறது.

திருச்சி அ.தி.மு.க நிர்வாகி . சத்திரம் பேருந்து நிலையத்தில் போலீஸ் தடுப்பை உடைத்து சேதப்படுத்தி காவல்துறையினரை ஆபாச வார்த்தைகளால் மிக கடுமையாக வசை பாடியுள்ளார். உதவி ஆணையரயே மிரட்டும் அதிமுக நிர்வாகியின் வரம்பு மீறிய செயல் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!