17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏர்வாடி சந்தனக்கூடு நிகழ்வு கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது..

ஏர்வாடி சந்தனக்கூடு நிகழ்வு கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது..

எழுதியவர்: ஆசிரியர் August 13, 2018, 12:55 am

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா கொடி இறக்கத்துடன் இன்று நிறைவடைந்தது.   தர்ஹா நிர்வாகி ஒருவர் கூறுகையில்., “கடந்தாண்டை விட இந்தாண்டு கூட்டம் அதிகமாக இருந்தது. பல்வேறு பகுதிகளில் வந்திருந்த மக்கள் சிறப்பு பிரார்த்தனை நிறைவேற்றினர்” என்றார்.

பின்னர் கொடி இறக்கத்திற்கு பிறகு பொது மக்களுகளுக்கு தர்கா நிர்வாகம் சார்பில் தப்ரூக் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!