17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » அரசு அறிவிப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஹஜ் பிறை காணப்பட்டதாக அல்அமீன் பள்ளி இமாம் அறிவிப்பு..

மதுரையில் ஹஜ் பிறை காணப்பட்டதாக அல்அமீன் பள்ளி இமாம் அறிவிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2018, 8:43 pm

இன்று (12/08/2018) மதுரையில் ஹஜ் மாதத்தின் பிறை காணப்பட்டதாக மதுரை ஜமாத் அலி மற்றும் அல் அமீன் பள்ளி இமாம்கள் தெரிவித்துள்ளனர். இதை பிறை கண்டதற்கான புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட்  21ம் தேதியும், ஹஜ் பெருநாள் 22ம் தேதியும் கொண்டாடப்படும் என அறியப்படுகிறது. இந்த அறிவிப்பை  ஷரீஅத் அடிப்படையில்  ஊர்ஜிதம் செய்வதாக மதுரை அரசு காஜி  சையித் காஜா முயீனுத்தீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!