17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கண்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவி பலி..

கண்டெய்னர் லாரி மோதி பள்ளி மாணவி பலி..

எழுதியவர்: ஆசிரியர் August 12, 2018, 4:11 pm

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே காப்பிக்கடை பிரிவில் இரு சக்கர வாகனம் மீது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி கெசியா ராணி சம்பவ இடத்திலேயே பலி.

மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த பாத்திமா என்ற பெண் படுகாயத்துடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி அம்பாத்துரை போலீசார் விசாரணை.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!