17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாரத வங்கியின் நஷ்டம் 4,876 கோடி..

பாரத வங்கியின் நஷ்டம் 4,876 கோடி..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 11:13 pm

நாட்டில் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சுமார் ரூ. 4,876 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

வாராக் கடன்களால் பொதுத்துறை வங்கிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. லாபத்தில் இயங்கிவந்த வங்கிகள், வாராக் கடன் காராணமாக நஷ்டத்தில் இயங்குகின்றன. வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களின் அடிப்படையில் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியும் வாராக் கடனால் தற்போது நஷ்டத்தை சந்தித்துள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!