17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » சவுதி அரேபியாவில் ஹஜ் பிறை தென்பட்டது..

சவுதி அரேபியாவில் ஹஜ் பிறை தென்பட்டது..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 10:46 pm

இஸ்லாமிய வருடத்தின் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை இன்று (11/08/2017) தென்பட்டது.  இதன் அறிவிப்பை சவுதி அரேபிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஆகையால் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி ஹஜ் முதல் பிறையாக கணக்கிடப்படும்.

இந்த வருடத்தின் புனித ஹஜ் கிரியையின் அரஃபா தினம் ஹஜ் பிறை 9, அதாவது 20 ஆகஸ்ட் அன்றும், மற்றவர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி ஹஜ் பெருநாள் தொழுகையும் நடைபெறும்.

ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமையை நிறைவேற்ற 25 முதல் 30 லட்சம் பேர் வரை உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தருவார்கள்.  அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் சவுதி அரசாங்கம் உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!