ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச பயண காப்பீடு செப்.1 ஆம் தேதி முதல் ரத்து. 2017 டிசம்பர் முதல் வழங்கப்பட்டு வந்த இலவச பயண காப்பீடு ரத்து செய்யப்படுவதாக ஐ.ஆர்.சி.டி.சி அறிவிப்பு.
இலவச ரயில் காப்பீட்டு திட்டம் ரத்து – ஐஆர்சிடிசி அறிவிப்பு..
எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 8:45 pm




You must be logged in to post a comment.