18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேதுக்கரையில் மொட்டையடித்து கலைஞருக்கு திமுகவினர் கிரியை..

சேதுக்கரையில் மொட்டையடித்து கலைஞருக்கு திமுகவினர் கிரியை..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 5:12 pm

இராமநாதபுர மாவட்டம் களரி திமுகவைச் சேர்ந்த 15கும் மேற்பட்டோர் மொட்டையடித்து மறைந்த தலைவருக்கு இறுதி காரியம் செய்தனர். இந்நிகழ்ச்சி இந்திய தேசிய காங்கிரஸ் திருப்புல்லாணி வட்டார தலைவர் N.சேது பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

மேலும் களரி பகுதி திமுக கிளை செயலர் பாண்டி மற்றும் திமுக உறுப்பினர்கள் முத்து, கோவிந்தசாமி, ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருடன் 15கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் மொட்டையடித்து தங்கள் தலைவருக்கு இறுதி காரியங்களை நிறைவேற்றினர். இந்திகழ்வில் அனைத்து கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!