17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேதுக்கரையில் ஆடி அமாவாசை புனித நீராட்டம்..

சேதுக்கரையில் ஆடி அமாவாசை புனித நீராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 4:50 pm
சேதுக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு பித்ருக் கடன், சங்கல்ப பூஜைகளை செய்தனர்.
இந்த ஆடி விழாவிற்கு வெளிமாவட்டத்தில் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளை  சேர்ந்த பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சனேயர் மலர் அலங்காரத்தில் வழிபாடு செய்தனர்.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!