17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழக்கறிஞர்கள், மாமன்ற உறுப்பினர்கள் முதல்வருடன் சந்திப்பு..

வழக்கறிஞர்கள், மாமன்ற உறுப்பினர்கள் முதல்வருடன் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 4:37 pm

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் மாமன்ற நிர்வாகிகள் மற்றும் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் தமிழக முதல்வருடன் சந்திப்பு.

அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள வழக்கறிஞர் சங்கங்களில் சட்டநூலகம் அமைத்திட அரசு நிதி வழங்கியமைக்காக நன்றி தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!