17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவலர்களுக்கு மாதம் ஒரு முறைக்கு மேல் உள்ள கூடுதல் நேர பணிக்கான ஊதியம் ரத்து செய்யப்படுகிறதா?

காவலர்களுக்கு மாதம் ஒரு முறைக்கு மேல் உள்ள கூடுதல் நேர பணிக்கான ஊதியம் ரத்து செய்யப்படுகிறதா?

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 3:36 pm

காவலர்களுக்கு, மாதத்திற்கு ஒரு முறைக்கு மேல் ETR (EXTRA TIME REMUNERATION) ரூ.200 ஐ தடை செய்ய வழிவகை உள்ளதா என பரிசீலனை செய்து தெரிவிக்குமாறு கூடுதல் அட்வகேட் ஜெனரலிடம் DGP கேட்டுள்ளார்.

காவலர்களுக்கு வழங்கப்படும் ETR ஐ தடை செய்யும் நோக்கம் இல்லை… இருப்பினும், சில முக்கியமான சூழ்நிலை தவிர்த்து, காவலர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு முறை விடுப்பு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என DGP கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!