18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » தேசிய செய்திகள் » மாநில செய்திகள் » தீவிரவாதி கைது.. வெடிகுண்டுகள் பறிமுதல்..

தீவிரவாதி கைது.. வெடிகுண்டுகள் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 3:29 pm

மும்பையில் #சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ அமைப்பை சேர்ந்த வைபவ் ரவுட் எனும் தீவிரவாதியின் வீட்டிலும் கடையிலும் வெடிகுண்டுகள் கைப்பற்றபட்டது..

நேற்றிரவு தகவலின் பெயரில் ATS (Anti Terrorist Squad) நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் சிக்கின.

பத்திரிக்கையாளர் கௌவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரும் இதே #சனாதன்_சன்ஸ்தா அமைப்பை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!