17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் மாவட்டம்-வாணியம்பாடியில் தொடர்ந்து இருசக்கரவாகனம் திருடிய இருவர் கைது..

வேலூர் மாவட்டம்-வாணியம்பாடியில் தொடர்ந்து இருசக்கரவாகனம் திருடிய இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 3:17 pm

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் தொடர்ந்து மூன்று நாட்களாக வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கரவாகனங்களை திருடி சென்ற வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த வினோத்,முருகன் ஆகியோர் கைது செய்து அவர்களிடம் இருந்த 3இருசக்கரவாகனத்தை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!