வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி கிராமத்தில் கௌதம்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (30) என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து கந்திலி போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம்!. போலிசார் விசாரணை!.
எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 3:10 pm






You must be logged in to post a comment.