17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடெமி பள்ளியில் மாவட்ட அளவில் கொக்கோ டோர்னமன்ட்…

இராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடெமி பள்ளியில் மாவட்ட அளவில் கொக்கோ டோர்னமன்ட்…

எழுதியவர்: ஆசிரியர் August 11, 2018, 2:58 pm

இராமநாதபுரம் ஷிபான் நூர் குளோபல் அகாடெமி பள்ளியில் மாவட்ட அளவில் கொக்கோ டோர்னமன்ட் நடைபெற்றன. இந்த போட்டியில் 6 மாவட்டங்களுக்கு இடையில் 37 பள்ளிகள் 1,500 மாணவர்கள் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே கொக்கோ போட்டி நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் மன்சூர், பள்ளி செயலாளர் நூருல்ஹாவ்வா, பள்ளி முதல்வர் ஜெயபிரகாஷ், சிறப்பு விருந்தினர் வேலாயுத பெருமாள், ஹக்கி ப்ளேயர் மருத்துவர் பரூக் அப்துல்லா, ஸ்பெஷல் ஆபிஸர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!